சினிமா

5 நாட்களில் குட் பேட் அக்லி உலகம் முழுவதும் செய்துள்ள வசூல்..

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் அஜித். இவர் நடிப்பில் இந்த ஆண்டு விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரண்டு திரைப்படம் வெளிவந்தன. இதில் விடாமுயற்சி எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை என்றாலும், குட் பேட்…