தென்னாபிரிக்காவை கிண்டல் செய்யும் வகையிலான விளம்பரத்தை நீக்கியது ஸ்டார் ஸ்போர்ட்ஸ்!

2026 இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரின் உத்தியோகபூர்வ ஒளிபரப்பு நிறுவனமான ஸ்டார் ஸ்போர்ட்ஸ், இந்திய ரசிகர் ஒருவர் தென்னாபிரிக்க அணியை கேலி செய்யும் வகையில் அமைந்த சர்ச்சைக்குரிய விளம்பரத்தை நீக்கியுள்ளது. இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா இடையிலான மோதலை…