இந்தியா

இளம்பெண்ணை ஊசி போட்டு பாலியல் வன்கொடுமை!

இந்தியாவின் உத்தரபிரதேசத்தின் பல்ராம்பூரில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் 28 வயதான இளம்பெண் ஒருவர் சிகிச்சைக்காக சென்றார். அங்கு அவருக்கு நோய்க்கான ஊசி எனக்கூறி, யோகேஷ் பாண்டே என்ற ஊழியர் மயக்க ஊசி போட்டுள்ளார். இதனால் மயக்கமடைந்த அந்த பெண்ணை…