இந்தியா

பள்ளி சிறுவனுக்கு பாலியல் தொல்லை

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்தவன் 16 வயது சிறுவன். இவன் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறான். இதற்கிடையே சிறுவன் தனது கைப்பேசியில் ஓரினச்சேர்க்கை தொடர்பான செயலி ஒன்றை பதிவிறக்கம் செய்திருந்ததாக தெரிகிறது. இதன் மூலம்…