இலங்கை

களு கங்கையில் 32 வயது கணக்காளரை தேடும் பொலிஸார்

களுத்துறை பாலத்திலிருந்து கணக்காளர் ஒருவர் களு கங்கையில் குதித்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், கடற்படை நீச்சல் வீரர்கள் மற்றும் உயிர்காப்புப் பிரிவினர் இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். களுத்துறை வடக்கு பகுதியைச் சேர்ந்த…