இலங்கை

அநுர அரசின் அதிரடி முடிவுகள்: ஈழத்தமிழர் வரலாற்றில் முக்கிய திருப்புமுனை

சர்வதேச ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற நேர்காணலில் கலந்துக்கொண்ட இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் பட்டலந்த கமிஷன்' என்றும் அழைக்கப்படும் ஜனாதிபதி ஆணையத்தின் அறிக்கையின் அடிப்படையில் "பட்டலந்த சித்திரவதை அறை" தொடர்பாக …