இலங்கை

மின்னல் தாக்கம் குறித்து 20 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

கடுமையான மின்னல் தாக்கம் குறித்து 20 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளது இந்த எச்சரிக்கை இன்றிரவு 11.00 மணி வரை அமலில் இருக்கும் என்றும் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி,…