இலங்கை

சிங்கள-தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நுகர்வோர் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் விசேட சுற்றிவளைப்புகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றன.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்படும் விசேட சுற்றிவளைப்புகள் மற்றும் சோதனை நடவடிக்கைகளை எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் 20 ஆம் திகதி முதல்…