இலங்கை

உயிரிழந்த விமானியின் பூதவுடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இறுதி அஞ்சலி!

பேரிடர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்த விமானப்படை வீரருக்கு எதிர்க்கட்சித் தலைவர் இறுதி அஞ்சலி செலுத்தினார். பேரிடர் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது வென்னப்புவ, லுணுவில…