இலங்கை

அதிவேக வீதி பாதுகாப்புப் பணிகள் “ரக்னா லங்கா” நிறுவனத்திற்கு?

இலங்கையின் அதிவேக வீதி பாதுகாப்பு நடவடிக்கைப் பணிகளை "ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனம்" வசம் ஒப்படைக்க பாதுகாப்பு அமைச்சு கவனம் செலுத்தி வருகிறது. அதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக அண்மையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டதாக…