இலங்கை

கிண்ணியாவுக்கும் – குறிஞ்சாக்கேணிக்கும் இடையில் புதிய படகு சேவை

கிண்ணியாவுக்கும் – குறிஞ்சாக்கேணிக்கும் இடையிலான படகுப் பாதை சேவை நேற்று (27) உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, இந்த சேவையை ஆரம்பித்து வைத்தார். தற்போது…