இலங்கை

அரச நிறுவனங்களுக்கு 2000 கெப்ரக வாகனங்கள்

அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் அரச நிறுவனத் தலைவர்களுக்காக 2,000 கெப்ரக வாகனங்களை இறக்குமதி செய்யத் திட்டமிட்டுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்தார். இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த மாகாண சபைகள்…