இலங்கை

40 மில்லியன் ரூபா பெறுமதியுடைய குஷ் போதைப்பொருள் மீட்பு

தாய்லாந்தில் இருந்து குளிரூட்டி சாதனத்திற்குள் மறைத்து வைத்து நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் 40 மில்லியன் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருளை கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் கைப்பற்றியுள்ளது. பேலியகொட, நுகே வீதியில் உள்ள துறைமுக…