இலங்கை

ரி.எம்.வி.பி கட்சியின் பதில் தலைவர் உட்பட மூவரிடம் சி.ஐ.டி விசாரணை

வாழைச்சேனையில் பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பதில் தலைவர் ஜெயம் என அழைக்கப்படும் நாகலிங்கம் திரவியம் உட்பட 3 பேரை இன்று (06) கொழும்பில் இருந்து வந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள், வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு…