இலங்கை

எரிபொருள் விலை ஏற்றம் – முச்சக்கர வண்டி கட்டணத்தை உயர்த்த கோரிக்கை!

முச்சக்கர வண்டி கட்டணங்களிலும் குறிப்பிட்ட அளவு அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டும் என தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். பெற்றோல் விலை 12 ரூபாயினால் அதிகரித்துள்ளதால், இந்த கட்டணத் திருத்தம்…