இலங்கை

மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையத்தில் தீ விபத்து

கண்டி – கடுகண்ணாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எம்பில்மீகம பிரதேசத்தில் உள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கடுகண்ணாவை பொலிஸார் தெரிவித்தனர். தீ விபத்து நேற்று 11 ஆம் திகதி இரவு 10.00 மணியளவில் ஏற்பட்டுள்ளது.…