இலங்கை

எரிபொருள் QR முறைமை – புதிய பதிவுகள் குறித்து விசேட அறிவிப்பு!

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (National Fuel Pass) முறைமையில் நிலவும் தொழில்நுட்பக் கோளாறுகள் தற்போது வெற்றிகரமாகச் சீர் செய்யப்பட்டு வருவதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதன்படி, நாளை (17) முற்பகலளவில் அனைத்துத் தடைகளும்…