உலகம்

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் சான் டியாகோ அருகே நேற்று ரிக்டர் 5.2 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் சான் டியாகோவின் கிழக்கே உள்ள ஜூலியன் மலை நகரத்திற்கு அருகில் ஏற்பட்டதாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…