உலகம்

ஸ்காட்லாந்தின் வனப்பகுதியில் பெரும் காட்டுத்தீ !

ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு பெரிய வனப்பகுதியில் காட்டுத்தீ பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில், அந்தப் பகுதியிலிருந்து விலகி இருக்குமாறு பொது மக்களை காவல் துறையினர்…