உலகம்

இஸ்ரேலின் தாக்குதலில்76 பேர் பலி

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில், வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் தற்போது வரை 76 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காசாவின் ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் மேற்கொண்ட குண்டுத் தாக்குதலில் சுமார் 50 பேர் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகம்…