உலகம்

உலகை அச்சுறுத்த வரும் ‘எல் நினோ’ : 2026-ல் மாறப்போகும் காலநிலை

2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து உலகளாவிய வெப்பநிலையும் மழைவீழ்ச்சி முறைமைகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய எல் நினோ நிலை உருவாகும் சாத்தியம் இருப்பதாக உலக வானிலையியல் அமைப்பு தெரிவித்துள்ளது. குறிப்பாக மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில்…