உலகம்

ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என முன்எச்சரிக்கை விடுப்பு!

ஜப்பான் உலகின் மிகவும் நிலநடுக்கம் ஏற்படக்கூடிய நாடுகளில் ஒன்றாகும். அங்கு “நங்காய் ட்ரஃப்” (Nankai Trough) என்ற நிலத்தடி பகுதியில் 8 முதல் 9 வரையிலான ரிக்டர் அளவில் ஒரு பெரிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கு சுமார் 80% சாத்தியக்கூறு உள்ளதாக ரொய்டர்ஸ்…