உலகம்

நடுக்கடலில் தீப்பற்றிய எரிபொருள் கப்பல்

யேமனில் உள்ள ஏடன் துறைமுகத்தை கெமரூன் நாட்டைச் சேர்ந்த எம்.வி.பால்கான் என்ற மசகு எண்ணெய் கப்பல் அடைந்துள்ளது. அங்கு மசகு எண்ணெயை இறக்குமதி செய்த பின்னர் மீண்டும் அந்த கப்பல் அங்கிருந்து ஜிபோட்டின் கடற்படை தளத்துக்கு சென்று கொண்டிருந்தது. …