உலகம்

போப்பின் கடைசி ஆசை நிறைவேற்றம்!

மறைந்த போப் பிரான்சிஸ் அவர்களின் வாகனம் காசாவின் குழந்தைகளுக்கான நடமாடும் கிளினிக்காக மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த போப் பிரான்சிஸ் அவர்களின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில் அவர் பயன்படுத்திய வாகனம் காசாவின் குழந்தைகளுக்கான நடமாடும்…