உலகம்

பிரமாண்ட Tomorrowland திருவிழா மேடையில் தீ விபத்து

பெல்ஜியத்தின் உலகப் புகழ்பெற்ற Tomorrowland திருவிழா வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ள நிலையில், அதன் பிரதான மேடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், இதனால் முக்கிய நிகழ்ச்சிப் பகுதி சேதமடைந்ததாகவும் அதிகாரிகள்…