உலகம்

புதிய பாப்பரசர் தெரிவில் இலங்கை கர்தினால் பெயர்

உலகவாழ் கத்தோலிக்க மக்களின் தலைவர் புனித பாப்பரசர் போப் பிரான்சிஸ் நேற்று கர்த்தருக்குள் மீளாத் துயில் கொண்டமையை அடுத்து புதிய பாப்பரசர் தெரிவு பற்றிய பேச்சுக்கள், தகவல்கள் ஊடகங்களில் வெளியாகத் தொடங்கியுள்ளன. காலமான பாப்பரசர் பிரான்சிஸின்…