கனடா

கனடாவில் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் மாகாணம்

கனடாவின் புகழ்பெற்ற ஆய்வுக் குழுவான லெஜர் Leger நடத்திய புதிய இணைய கருத்துக்கணிப்பில், கியுபெக் மாகாண மக்கள் தான் நாட்டில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் என்று தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் மொத்தம் 39,841 கனடியர்கள் பங்கேற்றனர். அவர்களிடையே…