கனடா

டொராண்டோவில் பாரிய போதைப் பொருள் கடத்தல் முயற்சி முறியடிப்பு

டொராண்டோ பெரும்பாகும் மற்றும் கியூபெக் பகுதிகளில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஒரு பெரும் கும்பலை பொலிஸார் கைது செய்துள்ளனர். 18 மாதங்களாக நடத்தப்பட்ட தீவிர விசாரணைக்குப் பிறகு, டொராண்டோ பகுதியைச் சேர்ந்த மூவர் உட்பட மொத்தம் 6 பேர் மீது…