கனடா

கனடாவில் ஹூண்டாய் வாகன உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை

கனடாவில் 2026 ஆம் ஆண்டு மாடல் ஹூண்டாய் பாலிசேட் (Hyundai Palisade) ரக வாகனங்களைப் பயன்படுத்துவோருக்கு அந்நிறுவனம் மற்றும் போக்குவரத்துத் துறை அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இந்த வாகனங்களின் மூன்றாவது வரிசை இருக்கை பட்டி (Seatbelt) அமைப்பில்…