கனடா

கனடாவில் அடுத்தடுத்து 3 கார் கடத்தல்கள்: 17 வயது சிறுவர்கள் இருவர் அதிரடி கைது!

கனடாவின் ஹால்டன் பிராந்தியத்தில் கடந்த வாரம் அடுத்தடுத்து இடம்பெற்ற மூன்று கார் கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக 17 வயதுடைய இரண்டு சிறுவர்களைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அன்று மாலை 4 மணியளவில் டெர்ரி சாலை மற்றும் ஃபார்ம்ஸ்டெட் டிரைவ் பகுதியில்…