கனடா

கனடாவில் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்து; சாரதியின் திறமையால் உயிர் தப்பிய பயணிகள்

கனடாவின் மிசிசாகாவில் பயணிகள் பேருந்து ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் சாரதியின் திறமையால் உயிர்ச் சேதம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மிசிசாகா நகரில் மிய்வே (MiWay) பேருந்தொன்று திங்கள்கிழமை இரவு திடீரென தீப்பற்றிக்கொண்டதாகத்…