கனடா

கனடியர்களுக்கான பயண எச்சரிக்கை!

அமெரிக்காவில் 30 நாட்களுக்கு மேல் தங்கும் கனடியர்கள் மற்றும் வெளிநாட்டு பயணிகள் அமெரிக்க அரசுடன் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும் என கனடாவின் புதிய பயண அறிவுறுத்தல் தெரிவிக்கிறது. அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (U.S. Citizenship and…