சினிமா

வைகைப்புயலை நேரடியாக எச்சரித்த அஜித்

தமிழ் சினிமாவின் நகைச்சுவை ஜாம்பவானாக விளங்கும் வைகைப்புயல் வடிவேலு, 90 களில் தொடங்கி தனது தனித்துவமான காமெடி பாணியால் ரசிகர்களை கவர்ந்தவர். ஆனால், அவரைச் சுற்றி எப்போதும் சர்ச்சைகள் நிழலாகப் பின்தொடர்ந்தன. மிகப்பெரிய குற்றச்சாட்டாக, 2011 சட்டமன்றத்…