சினிமா

நடிகை.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

ஹிந்தியில் ராகினி எம்எம்எஸ் ரிட்டர்ன்ஸ், பியார் கா பஞ்ச்னாமா போன்ற படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் கரிஷ்மா சர்மா. அவர் மும்பையில் ரயிலில் சென்றபோது கீழே குதித்ததில் காயம் அடைந்து தற்போது மருத்துவமனையில்சிகிச்சையில் இருக்கிறார். அந்த விபத்து நடந்தது…