சினிமா

அட்லீயை தொடர்ந்து மற்றொரு தென்னிந்திய இயக்குநருடன் இணையும் ஷாருக்கான்

அட்லீ மற்றும் ஷாருக் கான் கூட்டணியில் உருவான ஜவான் படம் 1000 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது. தென்னிந்திய படங்கள் குறிப்பாக தெலுங்கு படங்கள் கடந்த சில வருடங்களாக ஹிந்தியிலும் ஹிட் ஆகி நல்ல வசூலை பெற்று வருகின்றன. அதனால் தென்னிந்திய…