சினிமா

ஜனநாயகன் படத்தில் நரேனின் கதாபாத்திரம் தொடர்பில் கசிந்த தகவல்

சித்திரம் பேசுதடி' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி, தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்தான் மலையாள நடிகர் நரேன். அதன்பிறகு சில தமிழ் படங்களில் கதாநாயகனாகவும் நடித்தார். காலப்போக்கில் பட வாய்ப்புகள் குறைந்து குணச்சித்திர…