சினிமா

6 ஹீரோயின்களை புக் செய்யும் அட்லீ!

தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் பான் இந்தியா நாயகனாகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன். புஷ்பா, புஷ்பா 2 படத்திற்குப்பின் இயக்குநர் அட்லீயுடன் இணைந்துள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகவுள்ள இப்படத்தில் ஏ ஆர்…