சினிமா

விஷாலுடன் ஓகஸ்ட் 29 இல் திருமணம்: உறுதி செய்தார் நடிகை சாய் தன்ஷிகா..!

நடிகர் விஷாலுடன் தனக்கு திருமணம் ஆக இருப்பதை நடிகை சாய் தன்ஷிகா உறுதி செய்துள்ளார்.‘யோகிடா’ படத்தின் 'ட்ரெய்லர்' வெளியீட்டு விழாவின் பொது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நடிகர் சங்க கட்டிடம் முடிந்து, அதில்தான் திருமணம் செய்வேன் என்று…