உலக சாதனை படைத்த விராட்கோலி

இந்தியா - அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் கடைசி ஆட்டம் சிட்னியில் இன்று (25) நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 46.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 236…