வைரலாகி வரும் விராட் கோலியின் பதிவு

இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி நேற்று இரு பிரிவுகளாக புறப்பட்டது. தற்போது இந்திய அணி…