சச்சினின் மகனுக்கு ரகசிய நிச்சயதார்த்தம்?

கிரிக்கெட் உலகின் மன்னராக பார்க்கப்படுபவர்தான் சச்சின் டெண்டுல்கர். இவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கர். தந்தையை போலவே கிரிக்கெட் மீது தீராத காதல் கொண்ட அர்ஜுன், சிறு வயது முதலே கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வருகிறார். 25 வயதாகும் அர்ஜுன்…