அமெரிக்க உலகக் கிண்ண குழாமில் ஷெஹான் ஜயசூரிய!

இலங்கை அணியின் முன்னாள் சகலதுறை வீரரான ஷெஹான் ஜயசூரிய, இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண தொடருக்காக அமெரிக்க குழாமிற்கு அழைக்கப்பட்டுள்ளார். இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 12 ஒருநாள் போட்டிகளிலும் 18 இருபதுக்கு 20 சர்வதேச போட்டிகளிலும்…