இலங்கை நிர்ணயித்த வெற்றியிலக்கு

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (23) கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இடம்பெறுகின்றது. போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது. இதன்படி…