இலங்கை

‘டித்வா’ புயல்: சுகாதார கட்டமைப்பில் 21 பில்லியன் ரூபா இழப்பு!

‘டித்வா’ புயல் தாக்கத்தினால் நாட்டின் சுகாதாரக் கட்டமைப்புக்கு 21 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். வைத்தியசாலைகள் உட்பட 8 சுகாதார நிறுவனங்களை மீள அமைக்க…