இலங்கை

கைதின் போது விழுங்கப்பட்ட 28 ஹெரோயின் பக்கெட்டுக்கள் மீட்பு

ஏறாவூரில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்த நிலையில் 2040 மில்லி கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கைது செய்யப்பட்டபோது வாயில் விழுங்கிய 28 பக்கெட்டுகளைக் கொண்ட ஹெரோயின் போதைப்பொருளைச் சிறைச்சாலை மலசல கூடத்தில் மலம் கழிக்க வைத்து…