இலங்கை

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறு தொடர்பில் வெளியான அறிவிப்பு

சற்றுமுன் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்படுவது தொடர்பில் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அதன்படி குறித்த பெறுபேறுகள் தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் வெளியிடப்படும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம்…