இலங்கை

புயலில் சிக்கிய படகு – மீனவர்கள் மாயம்

சிலாபம் பகுதியில் இருந்து கடலுக்குச் சென்ற மூன்று மீன்பிடி படகுகளில் ஒரு படகு மீனவர்களுடன் காணாமல் போயுள்ளது. பலத்த காற்று மற்றும் புயல் காரணமாக இந்த மீன்பிடி படகு காணாமல் போயுள்ளதுடன், அதில் இரண்டு மீனவர்கள் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…