இலங்கை

மன்னார் கடலில் சுற்றிவளைக்கப்பட்ட போதைப்பொருள் படகு?

மன்னார் கடற்பரப்பில் போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் டிங்கி படகொன்றை கடற்படையினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர். குறித்த படகில் இருந்த இருவரையும் கடற்படையினர் கைது செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்த…