உலகம்

ஈரானில் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரம்

ஈரானில் சனிக்கிழமை இரவு அரசாங்கத்தின் கடுமையான அடக்குமுறைக்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கிப் போராட்டம் நடத்தினர். கடந்த மூன்று நாட்களில் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகளால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும்…