உலகம்

ஈராக்கில் புழுதிப் புயலால் பாதிப்பு

ஈராக்கின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளில் புழுதிப் புயல் வீசியதை அடுத்து 1,000க்கும் மேற்பட்டோர் சுவாசப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஈராக் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர். பல பகுதிகளில் மின்வெட்டு மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக…